Jaiwin

Sunday, September 18, 2011

வலைப்பக்கத்தினை சேமிக்க (பிடிஎப் மற்றும் இமேஜ்) பார்மெட்களில் 

 

ஐஎஸ்ஒ பைல்களை உருவாக்க மற்றும் கன்வெர்ட் செய்ய

 

விண்டோஸ் இமேஜ் பைல் பார்மெட்டில் குறிப்பிடதக்கது  ஐஎஸ்ஒ பைல் பார்மெட் ஆகும்.  இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் இயங்குதளங்கள் மற்றும் ஒரு சில மென்பொருள்களை ஐஎஸ்ஒ பைல் பார்மெட்டில் மட்டுமே இருக்கும். இவ்வாறு உள்ள ஐஎஸ் பைல்களை பூட்டபிள் பைலாக மாற்ற வேண்டுமெனில் ஏதாவது ஒரு பர்னிங் டூல் கொண்டு மட்டுமே மாற்ற முடியும். இவ்வாறு மாற்றம் செய்ய இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள்கள் உள்ளன. ஆனால் சாதாரண பைல்களை ஐஎஸ்ஒ பைலாக மாற்றம் செய்வதற்கு இணையத்தில் இருக்கும் மென்பொருள்கள் குறைவு,  ஆனால் இந்த இரண்டு பயன்பாடுகளையும் செய்வதற்கு ஒரே மென்பொருள் உதவி செய்கிறது.

Friday, September 16, 2011

மெயில் பேக் அப் 

 

மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர். Web Based E-Mail என அழைக்கப் படும் இந்த வசதியை, அந்த தளங்களுக்குச் சென்றால் தான் பயன்படுத்த முடியும். இவை அனைத்துமே இலவசமாகவே கிடைக் கின்றன. எடுத்துக் காட்டாக, பிரபலமான ஜிமெயில், யாஹூ மெயில், ஹாட் மெயில் போன்றவற்றைக் கூறலாம். இந்த தளங்கள் தரும் இலவச அளவினை மீறுகையில், நம் முந்தைய மெயில்கள் அழிக்கப்படும். ஏன், இந்த வசதியினை இந்த தளங்கள் என்ன காரணத்தினாலோ, தருவதற்கு மறுத்தால், அல்லது அதன் சர்வர்கள் கெடுக்கப்பட்டால், நம் மின்னஞ்சல்கள் என்ன ஆகும்?

Thursday, September 15, 2011

பழுதான சிடி/டிவிடியிலிருந்து கோப்பை மீட்க

நாம் சிடி அல்லது டிவிடியில் நமது கோப்புக்களை பாதுகாப்பாக வைத்திருக்க அதில் சேமிப்போம், ஆனால்  அதிலும் சில சிக்கல்கள் உள்ளது, சிடி / டிவிடியில் சிராய்ப்புகள் விழுந்தாலோ அல்லது கோடுகள் விழுந்தாலோ நம்மாள் கோப்புக்களை எடுக்க இயலாது , இது போன்ற நேரங்களில்  முக்கியமான தகவல்கள் ஏதேனும் இருப்பின் பழுதடைந்த சிடியிலிருந்து தகவல்களை ஒரளவாக நல்ல நிலையில் எடுக்க முடியும், அதர்க்கு மென்பொருள்கள் இலவசமாய் கீலே உள்ள தொடுப்பில் கிடைக்கின்றது அதில் ஒன்றை பதிவிறக்கம் செய்து பயண்படுத்திபாருங்கள்

மைக்ரோசாஃப்ட்டின் கண்டுபிடிப்பில் தவறு

கணினி மென்பொருள் உற்பத்தில் முதலிடம் வகிக்கும் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் (MicroSoft) விண்டோஸ் (Windows)-இல் உள்ள Calculator-இல் ஒரு தவறு இருப்பதை நாம் காணமுடியும் என்ற ஒரு mail எனக்கு வந்தது. அதில், ஸ்டார்ட் பட்டன் போய் ரன் கமாண்ட் போங்க calc பதிவு பன்னி எண்டர் கீயை அலுத்தவும்
2704 / 50 = 54.08 - இது சரியா வேலை செய்யுது
2704 / 51 = 53.01960784 - இதுவும் சரி
2704 / 52 = இது ஏன் வேலை செய்யல 
சரி நேரம் இருப்பவங்க பில்கேட்ஸ்க்கு ஒரு மெயில் போடுங்க அப்படி இல்லையின்ன ஏன்னு நீங்க சொல்லுங்க

மைக்ரோசாஃப்ட்டின் கண்டுபிடிப்பில் தவறு

கணினி மென்பொருள் உற்பத்தில் முதலிடம் வகிக்கும் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் (MicroSoft) விண்டோஸ் (Windows)-இல் உள்ள Calculator-இல் ஒரு தவறு இருப்பதை நாம் காணமுடியும் என்ற ஒரு mail எனக்கு வந்தது. அதில், ஸ்டார்ட் பட்டன் போய் ரன் கமாண்ட் போங்க calc பதிவு பன்னி எண்டர் கீயை அலுத்தவும்
2704 / 50 = 54.08 - இது சரியா வேலை செய்யுது
2704 / 51 = 53.01960784 - இதுவும் சரி
2704 / 52 = இது ஏன் வேலை செய்யல 
சரி நேரம் இருப்பவங்க பில்கேட்ஸ்க்கு ஒரு மெயில் போடுங்க அப்படி இல்லையின்ன ஏன்னு நீங்க சொல்லுங்க

Jaiwin

Jaiwin
Jaiwin